பாராளுமன்ற உறுப்பினர் நவவி ராஜினாமா !!



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கிஸ்தரும் ஐக்கிய தேசிய கட்சியின்
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான நவவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சியினால்  வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றம் சென்றிருந்தார்.

இவரது ராஜினாமாவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் நவவி ராஜினாமா !!   பாராளுமன்ற உறுப்பினர் நவவி ராஜினாமா !! Reviewed by Madawala News on May 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.