திலும் அமுனுகமவிடம் 8 மணித்தியாளங்களை தாண்டி விசாரணை..
கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில்

மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகமவிடம் 8 மணித்தியாளத்தையும் தாண்டி விசாரணை இடம்பெறுகிறது.

இன்று காலை 11.30 மணிக்கு தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு சென்ற திலும் அமுனுகம இரவு ஏழு மணியை தாண்டியும் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திலும் அமுனுகமவிடம் 8 மணித்தியாளங்களை தாண்டி விசாரணை..  திலும் அமுனுகமவிடம் 8 மணித்தியாளங்களை தாண்டி விசாரணை.. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5