ரனில் கட்சி தலைமைப்பதவியில் இருந்து நீங்காவிட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்க கலந்துரையாடல் ...ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படாவிட்டால் ரனில்
விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும் கலந்துரையாடல் ஐக்கிய தேசிய கட்சியின் ரனில் எதிர்ப்பு அணி மீண்டும் ஆரம்பித்துள்ளதாக நம்பகமான தரப்புகளில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியில் தெளிவான மாற்றம் இடம்பெறும் என கூறியே நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு அதரவு பெறப்பட்ட நிலையில் கட்சி தலைமையில் மாற்றம் ஏற்படுத்த தேவையில்லை என ரனில் ஆதரவு அணி கூறிவதுன் நிகையில் அவரை தலைவர் பதபையில் இருந்து  விலக செய்வது  தொடர்பிலான கலந்துரையாடல்கள் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக கூறப்படும் .
ரனில் கட்சி தலைமைப்பதவியில் இருந்து நீங்காவிட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்க கலந்துரையாடல் ...  ரனில் கட்சி தலைமைப்பதவியில் இருந்து நீங்காவிட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்க கலந்துரையாடல் ... Reviewed by Madawala News on April 23, 2018 Rating: 5