திகன வன்முறைகளுக்கு பின்னனியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை வெளிப்படுத்துங்கள்..

திகன வன்முறைகளுக்கு காரணம் என அமைச்சர் ராஜித கூறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை  நாட்டிற்கு அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னனி சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளின் பின்னனியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக  ராஜித சேனாரத்ன கூறியிருந்த நிலையில் அவர்கள் யார் என்பதை நாட்டிற்கு அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னனி சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
திகன வன்முறைகளுக்கு பின்னனியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை வெளிப்படுத்துங்கள்..  திகன வன்முறைகளுக்கு பின்னனியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை வெளிப்படுத்துங்கள்.. Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5