தேசிய மக்கள் சக்தி அரசில் ‘கத்னா’ செய்வது தடை செய்யப்படமாட்டாது.தேசிய மக்கள் சக்தி அரசில் ‘கத்னா’ செய்வது தடை செய்யப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் முனீர் முளப்பர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் ஆபத்தான சுகாதாரமற்ற  பெண் விருத்தசேதனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட முறைகள் தொடர்பில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பிலேயே தேசிய மக்கள் சக்தியின் 2019 தேர்தல் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஆண்கள் விருத்தசேதனம் தொடர்பில் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என குறிப்பிட்ட அவர் அது தொடர்பில் எமது கட்சி எந்த விடயத்தையும் கூறவில்லை என குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி அரசில் ‘கத்னா’ செய்வது தடை செய்யப்படமாட்டாது. தேசிய மக்கள் சக்தி அரசில் ‘கத்னா’ செய்வது தடை செய்யப்படமாட்டாது. Reviewed by Madawala News on March 13, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.