நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 300 ரூபா முதல் 400 ரூபா அளவில் குறைக்கப்படும்.



12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது.
நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 300 ரூபா முதல் 400 ரூபா அளவில் குறைக்கப்படும். நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 300 ரூபா முதல் 400 ரூபா அளவில் குறைக்கப்படும். Reviewed by Madawala News on June 03, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.