News just in... M. P. பதவியிலிருந்து தூக்கப்படுகிறாரா அலி சப்ரி ?? விசேட தீர்மானம் நிறைவேற்றம்.



தங்கக் கடத்தல் விவகாரத்தில் சாடப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமை , பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்ற சபைக்கு விரைவில் கொண்டுவருவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.


சற்றுமுன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
News just in... M. P. பதவியிலிருந்து தூக்கப்படுகிறாரா அலி சப்ரி ?? விசேட தீர்மானம் நிறைவேற்றம். News just in... M. P.    பதவியிலிருந்து தூக்கப்படுகிறாரா அலி சப்ரி ??  விசேட தீர்மானம் நிறைவேற்றம். Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.