ஜனாஸா அறிவித்தல் ; மடவளை பஸார் மூசீரா உம்மா காலமானார்.



* ஜனாஸா அறிவித்தல் *

மடவளை பஸார், ஒசகமலையைச் சேர்ந்த மூசீரா உம்மா காலமானார்.

அன்னார் அல்ஹாஜ் மர்ஜான் (CTB) அவர்களின் மனைவியும்,

ரிபாத், ரிஸ்வி, இர்பான், இப்லான், பர்ஹான்  பெரோஸ், இர்பானா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
ஜனாஸா அறிவித்தல் ; மடவளை பஸார் மூசீரா உம்மா காலமானார். ஜனாஸா அறிவித்தல் ; மடவளை பஸார் மூசீரா உம்மா காலமானார். Reviewed by Madawala News on December 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.