உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
ஜனவரி ஐந்தாம் திகதிக்கு முன்னர் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
கடைசியாக இடம்பெற்ற தேர்தலோடு ஒப்பிடும் போது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மேலும் 2 அரை இலட்சம் பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில்..
Reviewed by Madawala News
on
December 04, 2022
Rating: