அதிகரித்து சென்ற பண வீக்கம், சென்ற மாதத்தில் குறைந்தது.


ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 70.6 ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை

மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 73.7 ஆக பதிவாகியிருந்தது.


தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (NCPI) ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட மாற்றத்தாலே

அளவிடப்படும் மொத்தப் பணவீக்கம், செப்டம்பர் 2022 இல் 73.7% ஆக இருந்து

 70.6% ஆகக் குறைந்துள்ளது.

அதிகரித்து சென்ற பண வீக்கம், சென்ற மாதத்தில் குறைந்தது. அதிகரித்து சென்ற பண வீக்கம், சென்ற மாதத்தில்  குறைந்தது. Reviewed by Madawala News on November 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.