இன்று (20) அமுலுக்கு வரும் வகையில் கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப் பட்டது



இன்று (20) அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி 1500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்
இன்று (20) அமுலுக்கு வரும் வகையில் கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப் பட்டது இன்று (20) அமுலுக்கு வரும் வகையில்  கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப் பட்டது  Reviewed by Madawala News on October 20, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.