மடவளை மதீனா vs கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கு இடையிலான ரக்பி போட்டி இன்று மாலை 3 மணிக்கு நித்தவெல ரக்பி விளையாட்டரங்கில்..



மடவளை மதீனா தேசிய பாடசாலைக்கும் கொழும்பு
ஸாஹிரா கல்லூரிக்கும் இடையிலான சினேகபூர்வ ரக்பி போட்டி இன்று மாலை 3 மணி முதல் நித்தவெல ரக்பி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

எதிர் வரும் காலங்களில் இப்போட்டியானது வருடாந்தம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மடவளை மதீனா vs கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கு இடையிலான ரக்பி போட்டி இன்று மாலை 3 மணிக்கு நித்தவெல ரக்பி விளையாட்டரங்கில்.. மடவளை மதீனா vs  கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கு  இடையிலான  ரக்பி போட்டி இன்று மாலை 3 மணிக்கு நித்தவெல ரக்பி விளையாட்டரங்கில்.. Reviewed by Madawala News on September 24, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.