VIDEO : ஞானக்காவின் அனுராதபுர ஹோட்டல் தீக்கிரையாக்கப் பட்டது.


இலங்கையில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் பிரபல்யமான
ஜோதிடர் ஞானக்காவின் அனுராதபுரத்தில் உள்ள ஹோட்டல் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது.


ஞானக்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதான ஜோதிடர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு கோபமடைந்த பொதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட அரசாங்க அரசியலுடன் தொடர்புடைய பல சொத்துக்களில் ஞானக்காவின் ஹோட்டலும் அடங்கும்.
VIDEO : ஞானக்காவின் அனுராதபுர ஹோட்டல் தீக்கிரையாக்கப் பட்டது. VIDEO : ஞானக்காவின் அனுராதபுர ஹோட்டல் தீக்கிரையாக்கப் பட்டது. Reviewed by Madawala News on May 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.