எரிபொருட்களின் விலைகளிலும் உடனடி அதிகரிப்பினை செய்யாதிருக்க அரசு முடிவு ; ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை ஆராய்வு..

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை சடுதியாக அதிகரித்த
 அரசின் முடிவு சமூகத்தில் கடும் விமர்சனங்களுக் குள்ளாகியுள்ள நிலையில், எரிபொருட்களின் விலைகளிலும் உடனடி அதிகரிப்பினை செய்யாதிருக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி வரவு செலவுத் திட்ட அறிவிப்புவரை எரிபொருள் விலைகளில் மாற்றங்களை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி வரவு செலவுத் திட்ட அறிவிப்புவரை எரிபொருள் விலைகளில் மாற்றங்களை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களை விலை அதிகரிப்பு தொடர்பில் நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை விரிவாக ஆராய்ந்துள்ளது.

இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களை விலை அதிகரிப்பு தொடர்பில் நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை விரிவாக ஆராய்ந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற்பட் டுள்ள கொந்தளிப்பு குறித்து இங்கு அமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினர்.

ஒரேயடியாக இவ்வாறு அதிகரிப்பை செய்வது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Siva Ramasamy
Thamilan
எரிபொருட்களின் விலைகளிலும் உடனடி அதிகரிப்பினை செய்யாதிருக்க அரசு முடிவு ; ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை ஆராய்வு.. எரிபொருட்களின் விலைகளிலும் உடனடி அதிகரிப்பினை செய்யாதிருக்க அரசு முடிவு ; ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை ஆராய்வு.. Reviewed by Madawala News on October 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.