முஸ்லிம் தனியார் விவாக/விவாகரத்து சீர்திருத்தம் காரணமாக, காதி நீதி மன்றம் இல்லாதொழிக்கப்படுமா? Zoom app இல் நாளை (19) அலசல்



MUSLIM YOUTH ISLAND WIDE
அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் அமைப்பு
 ஏற்பாட்டில்
காதி நீதிமன்றம் முறைமை இல்லாதொழிப்பு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக/ விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தம்.. ZOOM App ஊடாக நடாத்தப்படும்.  

*இரண்டாம் சுற்று* கேள்வி பதிலுடன் கலந்துரையாடல்

மற்றும் முஸ்லிம் தனியார் சட்ட விவாக /விவாகரத்து சரத்துகளில் சீர்திருத்தங்கள் பற்றிய கலந்துரையாடல்

இல்லாமல் ஆக்குவதனால் உள்ள சாதக பாதகம் பற்றிய ஒரு விரிவான கலந்துரையாடல்

நாளை 19/09/2021 ஞாயிற்றுக்கிழமை
இலங்கை நேரப்படி 7:30pm கு இந்த கலந்துரையாடல் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படும்.

ஜே.எப் காமிலா பேகம்
முஸ்லிம் தனியார் விவாக/விவாகரத்து சீர்திருத்தம் காரணமாக, காதி நீதி மன்றம் இல்லாதொழிக்கப்படுமா? Zoom app இல் நாளை (19) அலசல் முஸ்லிம் தனியார் விவாக/விவாகரத்து சீர்திருத்தம் காரணமாக, காதி நீதி மன்றம் இல்லாதொழிக்கப்படுமா? Zoom app இல் நாளை (19) அலசல் Reviewed by Madawala News on September 18, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.