ஆண் பாதுகாவர் ( மஹ்ரம்) இல்லாமல் பெண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற தங்களை பதிவு செய்யலாம் ..



ஆண் பாதுகாவலர் (மஹ்ரம்) இல்லாமல் பெண்கள் ஹஜ்  ஹஜ் கடமையை

 நிறைவேற்ற தற்போது தங்களை  பதிவு செய்யலாம் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது என அல் அரேபியா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 


உள்நாட்டு யாத்ரீகர்களுக்காக இந்த ஆண்டு ஹஜ் வெளியிடப்பட்ட பதிவு வழிகாட்டுதல்களில், பெண்கள் தங்களை  பதிவு செய்ய ஆண் பாதுகாவலர் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மற்ற பெண்களுடன் சேர்ந்து ஹஜ் மற்றும் உம்ரா செய்யலாம் என்றும் சவுதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


“ஹஜ் செய்ய விரும்புவோர் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். பெண்கள் மற்ற பெண்களுடன் மஹ்ராம் (ஆண் பாதுகாவலர்) இல்லாமல் பதிவு செய்யலாம் ”என்று அமைச்சகம்  தனது  ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

ஆண் பாதுகாவர் ( மஹ்ரம்) இல்லாமல் பெண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற தங்களை பதிவு செய்யலாம் .. ஆண் பாதுகாவர் ( மஹ்ரம்) இல்லாமல் பெண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற தங்களை பதிவு செய்யலாம் .. Reviewed by Madawala News on June 14, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.