1493 ரூபாயாக காணப்படுகின்ற சமையல் எரிவாயு விலையை 1900 ரூபாயாக அதிகரிக்குமாறு விடப்பட்ட கோாிக்கை நிராகரிப்பு.

 


சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்று முன்வைத்த

கோரிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்துள்ளது.


12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை தற்போது ஆயிரத்து 493 ரூபாயாக காணப்படுகின்ற நிலையில் அதனை ஆயிரத்து 900 ரூபாயாக அதிகரிக்குமாறு அந்த நிறுவனம் கோரியிருந்தது.


உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டி இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.


எனினும் அது குறித்த விலைகள் தொடர்பான விபரங்களை குறித்த நிறுவனம் வழங்காமை காரணமாக விலை அதிகரிப்பிற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1493 ரூபாயாக காணப்படுகின்ற சமையல் எரிவாயு விலையை 1900 ரூபாயாக அதிகரிக்குமாறு விடப்பட்ட கோாிக்கை நிராகரிப்பு. 1493 ரூபாயாக காணப்படுகின்ற  சமையல் எரிவாயு விலையை 1900 ரூபாயாக  அதிகரிக்குமாறு விடப்பட்ட  கோாிக்கை நிராகரிப்பு. Reviewed by Madawala News on February 02, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.