இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதி.



வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இரு நாட்களுக்கு முன்
அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாவது கட்டம், அம்பாறை உஹன பகுதியில் இடம்பெற்ற போது ஜனாதிபதியுடன் அமைச்சர் விமலவீர திசாநாயக கலந்துகொண்டுந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது..
இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதி. இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதி. Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.