ஜனாஸா அறிவித்தல்: ACTJ தலைவர் அஷ்ஷைக் அபூ ஸாலிஹ்.



ஜனாஸா அறிவித்தல்:
ACTJ தலைவரும் தாஇயுமான அஷ்ஷைக் அபூ ஸாலிஹ்
(வெல்லம்பிட்டிய) அவர்கள் சற்று முன் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அவரது கப்ரை ஔியாக்கி விசாலமாக்கி அவரை ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தில் நுழையச் செய்ய அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

إنا لله وإنا إليه راجعون اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس
ஜனாஸா அறிவித்தல்: ACTJ தலைவர் அஷ்ஷைக் அபூ ஸாலிஹ். ஜனாஸா அறிவித்தல்: ACTJ தலைவர் அஷ்ஷைக் அபூ ஸாலிஹ். Reviewed by Madawala News on November 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.