அமெரிக்கா கண்டு பிடித்துள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் செயலாற்றுவதாக அறிவிக்கப் பட்டது.



அமெரிக்க நிறுவனமான Moderna கண்டுபிடித்துள்ள கோவிட் -19 தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 95% கொரோனா தொற்றை எதிர்த்து செயலாற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இன்று திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 95 பேர் மீது நடத்தப்பட்ட சோதனை அடிப்படையில், தடுப்பூசி 94.5% செயல்திறனைக் கொண்டுள்ளது என்பதைக் கண்டறிந்தது.


எதிர்வரும் வாரங்களில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அமெரிக்க கட்டுப்பாட்டாளரான உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கண்டு பிடித்துள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் செயலாற்றுவதாக அறிவிக்கப் பட்டது. அமெரிக்கா கண்டு பிடித்துள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் செயலாற்றுவதாக அறிவிக்கப் பட்டது. Reviewed by Madawala News on November 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.