விளையாட்டுத்துறை அமைச்சினால் மதவாக்குளம் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.


சில்மியா யூசுப்
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சினால் புத்தளம் மதவாக்குளம்
முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு  ஒரு தொகை விளையாட்டு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது.

இதனை பாடசாலை அதிபர் ஐ. எம். பஷீர் அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

சில்மியா யூசுப்
விளையாட்டுத்துறை அமைச்சினால் மதவாக்குளம் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு. விளையாட்டுத்துறை அமைச்சினால் மதவாக்குளம் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு. Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.