கண்டி மாவட்ட உத்தியோகபூர்வமற்ற இறுதி முடிவு இதோ ..



கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளதாக கண்டியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெவித்தன .


பொதுஜன பெரமுன  477446 ,  ஐக்கிய மக்கள் சக்தி 234523 , சுயாதீன குழு 1 (அமித் வீரசிங்க) - 25797  

ஐக்கிய தேசிய கட்சி - 19012, சுயாதீன குழு 11 (அக்குரனை பிரதேச சபை தலைவர்)  -13673 வாக்குகள் என்ற அடிப்படையில்  வாக்குகள் சென்றுள்ளது.


கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 8 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக கூறப்பட்டது .



கண்டி மாவட்ட உத்தியோகபூர்வமற்ற இறுதி முடிவு இதோ ..  கண்டி மாவட்ட உத்தியோகபூர்வமற்ற இறுதி முடிவு இதோ .. Reviewed by Madawala News on August 06, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.