அவசர சிறுநீரக சத்திரசிகிச்சையை எதிர்நோக்கும் சகோதரர் சஜீத் அவர்களுக்கு உதவுவோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு
அன்பான சகோதர சகோதரிகளே,


மேழுள்ள படத்தில் இருப்பவர் சகோதரர் முகைதீன் பிச்சை முகம்மது சஜித், வயது 33 (872822461 V).

இவர் இல. 33/3, 3ம் குறுக்கு, மத்திய வீதி, புதிய காத்தான்குடி.03 என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்டவர்.

இவர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.

தற்பொழுது இவரது நோய் தீவிரமடைந்துள்ளதால் கிழமைக்கு இரண்டு தடவைகள் டயலைசிஸ் (Hemodialysis) செய்துவரும் நிலையில் அவசரமாக சிறுநீரகமாற்று சத்திரசிகிச்சையினை மேற்கொள்ளுமாறு இவரது வைத்திய நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சத்திரசிகிச்சைக்கான வைத்தியசாலைச் செலவு மட்டும் ரூ.2,300,000,00 (இருபத்து மூன்று இலட்சம்) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரகத்துக்கான செலவு மற்றும் சத்திரசிகிச்சைக்குப் பின்னரான செலவு என இவருக்கு பெருந்தொகைப்பணம் தேவைப்படுகிறது. அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே. இச்சகோதரர் தனது தொழிலையும் இழந்து நோயினால் அவதியுற்று வரும் நிலையில் இப்பாரிய தொகைக்கு முகம்கொடுப்பதென்பது அவரால் இயலாத விடயமாகவே உள்ளது.


அல்லாஹ் இப்படியான நோய்களிலிருந்து எம்மையும் எம் குடும்பத்தையும் பாதுகாத்தருள்வானாக. இச்சகோதரருக்கான சிறுநீரகமாற்று சத்திரசிகிச்சை விரைவில் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கும் அவர் பரிபூரண குணமடைந்து பழைய நிலைக்கு மாறவும் நாம் அனைவரும் எமது துஆவில் சேர்த்துக்கொள்வதோடு ஒரு மிஸ்கீன் நிலையில் இருக்கும் இச்சகோதரருக்கு தங்களால் முடிந்த ஸக்காத், ஸதகா நிதி உதவிகளை அல்லாஹ்வின் பெயரால் நேரடியாகச் செய்து அல்லது வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வோம். “ஓர் அடியாள் தன் சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி புரிவான்” என்பது நபி மொழியாகும்.


மேலும், இவ்விடயத்தை அதிகமாக பகிர்வதனூடாக எங்களுக்குத் தெரிந்த உறவுகளும் இச்சகோதரருக்காக துஆச் செய்யவும் நிதி உதவிகளைச் செய்யவும் வழிசமைத்து நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

தொடர்புகளுக்கு: பெயர்: MPM. Sajith & MAM. Bascer (Joint Account)
077 053 6579 வங்கி : BOC, Kattankudy
077 364 7868|
கணக்கிலக்கம்: 85307729





அவசர சிறுநீரக சத்திரசிகிச்சையை எதிர்நோக்கும் சகோதரர் சஜீத் அவர்களுக்கு உதவுவோம். அவசர சிறுநீரக சத்திரசிகிச்சையை எதிர்நோக்கும் சகோதரர் சஜீத் அவர்களுக்கு உதவுவோம். Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.