காத்தான்குடியின் வரலாறும் பண்பாடும் நூல் வெளியீடு



அஷ்ஷெய்க்.MAM.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி
காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் ஜெஸ்மில் (BA, M Phil in History) அவர்கள் எழுதிய *"காத்தான்குடியின் வரலாறும் பண்பாடும் மதத் தூய்மைத்துவாதத்தின் பின்புலமும்"* எனும் நூல் வெளியீட்டு வைபவபவம் RISE - Sri Lanka அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது.

27-06-2020 சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு காத்தான்குடி பீச் வேய் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அஷ்ஷெய்க். முப்தி.யூஸுப் ஹனீபா (பணிப்பாளர், ஸம்ஸம் பெளண்டேஷன்) அவர்களும், பேராசிரியர். ரொஹான் குணவர்தன (பயங்கரவாதம் சார்ந்த விஷேட ஆய்வாளர்) ஆகியோரும், நூல் ஏற்புரையை பேராசிரியர்.றமீஸ் அப்துல்லாஹ் (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்கள் நிகழ்த்திவைக்க, நிகழ்விற்கு இலங்கை-மாலைதீவிற்கான தொடர்பதிகாரி நவாஸ் முஹம்மத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

நிகழ்வில் கல்வியலாளர்கள், உலமாக்கள், புதிஜீவிகள் என பலர் கொண்டனர்.
காத்தான்குடியின் வரலாறும் பண்பாடும் நூல் வெளியீடு காத்தான்குடியின் வரலாறும் பண்பாடும் நூல் வெளியீடு Reviewed by Madawala News on July 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.