மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் முகம்மது றுசைத் (17) உயிரிழந்த சோகம்.


மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் முகம்மது றுசைத் (17)  உயிரிழந்த சோகம். 
ஏறாவூர். கலைமகள் வித்தியாலய வீதி, ஹிதாயத் நகரை சேர்ந்த ஹமர்தீன் முகம்மது றுசைத் (17) .என்ற இளைஞன் சற்றுமுன் ஏறாவூர் நகரசபைக்கு அருகாமையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழப்பு.

அலிகார் பாடசாலை தொழில் நுட்ப பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்று வருபவர்.

இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளான் அதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஜனாசா ஏறாவூர் வைத்தியசாலையில்.

- நசீர் ஹாஜி ஏறாவூர
( படம் : அதீப் மீரா சாஹிப்)
மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் முகம்மது றுசைத் (17) உயிரிழந்த சோகம். மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் முகம்மது றுசைத் (17)  உயிரிழந்த சோகம். Reviewed by Madawala News on July 06, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.