பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் 12 பேர் CID யினரால் கைது.



பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் 
உத்தியோகத்தர்கள் 12 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களிடமிருந்து பெருந்தொகையான பணம் மற்றும் வாகனங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Siva Ramasami
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் 12 பேர் CID யினரால் கைது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் 12 பேர் CID யினரால் கைது. Reviewed by Madawala News on July 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.