CCTV : கொழும்பு மருத்துவமனையில் இடம்பெற்ற 79 இலட்ச கொள்ளையை முறியடித்த போலீஸ் கான்ஸ்டபிள் வாகன விபத்தில் உயிரிழப்பு.



கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து 7.9 மில்லியன் கொள்ளையடிதத நபரை விரட்டி சென்று பிடித்த போலீஸ் கான்ஸ்டபிள் , 11 ஆம் திகதி இடம்பெற்ற டிபண்டர் விபததில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.


22 வயதுடைய சித்தும் அழகப்பெரும எனப்படும் குறிப்பிட்ட போலீஸ் கான்ஸ்டபிள் குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது தைரியமாக செயற்பட்டு அதனை முறியடித்து அதில் முக்கிய பங்கு வகித்த ஒருவர்.

CTV footage of the Accident 👇

CCTV : கொழும்பு மருத்துவமனையில் இடம்பெற்ற 79 இலட்ச கொள்ளையை முறியடித்த போலீஸ் கான்ஸ்டபிள் வாகன விபத்தில் உயிரிழப்பு. CCTV : கொழும்பு மருத்துவமனையில் இடம்பெற்ற 79 இலட்ச கொள்ளையை முறியடித்த போலீஸ் கான்ஸ்டபிள் வாகன விபத்தில் உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.