இன்று சீனாவின் துக்க தினம்.


கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும்
 முகமாக, சீனா தேசிய துக்க தினமாக இன்றைய (04) தினத்தை பெயரிட்டுள்ளது.


இதற்கமைய, அந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், இறந்தவர்களை நினைவுகூர்ந்து 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


அந்நாட்டு நேரப்படி மு.ப 10.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இன்று சீனாவின் துக்க தினம். இன்று சீனாவின் துக்க தினம். Reviewed by Madawala News on April 04, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.