நேற்று 563 பேர் பலியான பிரிட்டனில் இன்று 569 பேர் பலி !!



கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிற்சை பலனின்றி பிரிட்டனில் 
கடந்த 24 மணி நேரத்தில் 569  பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை அங்கு ஒரே நாளில்  பலியானவர்களில் அதி கூடிய தொகை இதுவாகும். நேற்று அங்கு 563 பேர் ஒரே நாளில் பலியாகியிருந்தனர்.

அங்கு கொவிட் 19 தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2921 ஐ ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பிரிட்டனில் கடந்த 48 மணி நேரத்தில்  மாத்திரம் 1132 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று 563 பேர் பலியான பிரிட்டனில் இன்று 569 பேர் பலி !! நேற்று 563 பேர் பலியான பிரிட்டனில் இன்று 569 பேர் பலி !! Reviewed by Madawala News on April 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.