ஒரே நாளில் அமெரிக்காவில் ஆக கூடிய உயிரிழப்பு! 1029 பேர் மரணம்.



ஒரே நாளில் அமெரிக்காவில் ஆக கூடிய நபர்கள் கொரொனா  வைரஸால் உயிரிழப்பு! 1029 ஒரே நாளில்  பேர் மரணம்.

இதுவரை அங்கு  5068 பேர் பலியாகி உள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக இதுவரை 47 ஆயிரத்து 245 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 284 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் மனிதர்களை கொரோனா முழுவீச்சில் தாக்கி அழிக்கிறது . நேற்று ஒரே நாளில் மட்டும் 22 ஆயிரத்து 613 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.





ஒரே நாளில் அமெரிக்காவில் ஆக கூடிய உயிரிழப்பு! 1029 பேர் மரணம். ஒரே நாளில் அமெரிக்காவில் ஆக கூடிய உயிரிழப்பு! 1029 பேர் மரணம். Reviewed by Madawala News on April 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.