அன்னம் சின்னத்தில் போட்டியிட செயற்குழு ஒப்புதல் !



எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ”ஐக்கிய மக்கள் சக்தி ” அரசியல்
கூட்டணி அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சற்றுமுன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று நன்பகல் தேர்தல் ஆணைக்குழு தலைவரை சந்தித்து அன்னம் சின்னத்தில் போட்டியிட அனுமதி கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சஜித்தின் தலைமையில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
அன்னம் சின்னத்தில் போட்டியிட செயற்குழு ஒப்புதல் ! அன்னம் சின்னத்தில் போட்டியிட செயற்குழு ஒப்புதல் ! Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.