வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் குறைக்கப்பட்டது.



புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு அமைவாக பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக்கு
அமைவாக அறவிடப்படும் வரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரி நிவாரணத்தின் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பணியாளர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டண நடைமுறை 2019.12. 01 முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.



(அரசாங்க தகவல் திணைக்களம்)


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் குறைக்கப்பட்டது.  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் குறைக்கப்பட்டது. Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.