சுயேச்சை வேட்பாளர் ஐ.எம். இல்லியாஸ் சஜித்துக்கு ஆதரவு



புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து
நேற்று (11) ஆனமடுவவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது எடுத்த படம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டொக்டர் ஐ.எம்.இல்லியாஸ் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று இந்த மேடையில் இணைந்து கொண்டதோடு தனது முழுமையான ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்தார். 
சுயேச்சை வேட்பாளர் ஐ.எம். இல்லியாஸ் சஜித்துக்கு ஆதரவு சுயேச்சை வேட்பாளர் ஐ.எம். இல்லியாஸ் சஜித்துக்கு ஆதரவு Reviewed by Madawala News on November 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.