ஜெமீல் மற்றும் உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரசில் இணைந்தனர்.


தேசிய காங்கிரஸின் முன்னாள்  பிரதித் தலைவரும், முன்னாள்
 கிழக்கு மாகாணசபை அமைச்சருமான உதுமாலெப்பை 

மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோர் சற்றுமுன்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர்.


இன்று தாருஸ்ஸலாமில் இந்த நிகழ்வு நடந்தது.
ஜெமீல் மற்றும் உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரசில் இணைந்தனர். ஜெமீல் மற்றும் உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரசில் இணைந்தனர். Reviewed by Madawala News on October 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.