சமையல் எரிவாயு விலை 250 ரூ. குறைக்கவும், பால்மா விலை அதிகரிக்கவும் அனுமதி.


12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் 
விலை 250 ரூபாயால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது.


அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 20 ரூாபாயால் அதிகரிப்பதற்கும் அந்தக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
சமையல் எரிவாயு விலை 250 ரூ. குறைக்கவும், பால்மா விலை அதிகரிக்கவும் அனுமதி. சமையல் எரிவாயு விலை 250 ரூ. குறைக்கவும்,  பால்மா விலை அதிகரிக்கவும் அனுமதி. Reviewed by Madawala News on September 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.