முஸ்லிம் MP க்கள் அமைச்சு பதவி ஏற்பதில் இழுபறி !!




முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரான முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நிதி எச்.எம்.எம்.ஹரீஸ் மீண்டும் பத­வி­யேற்­ப­தில்லை என உறு­தி­யாகக் கூறி­யுள்ள நிலையில் முஸ்லிம் MP க்கள் அமைச்சு பதவி ஏற்பதில் இழுபறி நிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு தழு­விய ரீதியில் முஸ்­லிம்­களின் பிரச்­சினை மற்றும் குறிப்­பாக கிழக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் எவ்­வித தீர்­வு­க­ளையும் வழங்­காத நிலையில் தன்னால் அமைச்சுப் பொறுப்­பினை மீளப்­பெற முடி­யாது. பெற­வி­ரும்­ப­வில்லை என்று ஹரீஸ்  தெரி­வித்­துள்ள நிலையில் இதனால் அவரை விட்டு விட்டு முஸ்லிம் கட்சிகள் அமைச்சு பதவியை ஏற்பதா இல்லையா என இறுதி தீர்மானத்திற்கு வரமுடியாத நெருக்கடிக்கு நிலைக்கு இவ்விடயம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சு பொறுப்புகளை ஏற்பதில் மு கா தலைவர் ஹக்கீம் விருப்பதுடன் இருந்தாக கூறப்படும் நிலையில் ஹரீஸின் எதிர்ப்பால் அவர் இறுதி முடிவை எட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ஹக்கீம் லண்டன் சென்றுள்ள நிலையில் அவர் திரும்பிய நிலையில்  முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடி இறுதி தீர்மானம் எடுக்க உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளதாக ஊடக தகவல் வெளியாகியுள்ளது.



முஸ்லிம் MP க்கள் அமைச்சு பதவி ஏற்பதில் இழுபறி !! முஸ்லிம் MP க்கள் அமைச்சு பதவி ஏற்பதில் இழுபறி !! Reviewed by Madawala News on July 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.