டொக்டர் ஷாபிக்கு எதிராக 943 முறைப்பாடுகள் பதிவு..



டொக்டர் ஷாபிக்கு எதிராக 943 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நேற்று செவ்வாய் கிழமை  குருநாகல் வைத்தியசாலையில் 20 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள அதேவேளை வடமேல் மாகாண வைத்தியர்கள் ஷாபி விவகாரத்தை விசாரிக்க ஜனாதிபதி விசாரணை குழு அமைக்க கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொக்டர் ஷாபிக்கு எதிராக 943 முறைப்பாடுகள் பதிவு.. டொக்டர் ஷாபிக்கு எதிராக 943 முறைப்பாடுகள் பதிவு.. Reviewed by Madawala News on June 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.