(வீடியோ) இன்று பாரிய தொகை ஹெரோயினுடன் படகு பிடிக்கப்பட்ட காட்சிகள்.


சுமார் 100 Kg ஹெரோயினுடன் தென்பகுதி கடலில் இலங்கை கடற்படையினரால்
பிடிக்கப்பட்ட படகே இதுவாகும்.

குறித்த படகிலிருந்து ஈரான் நாட்டவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் படகானது மாகந்துர மதுஷ் பயன்படுத்தும் “குடு கடத்தல்” படகு என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

இந்த படகானது பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்க கூடுமெனவும் நம்பப்படுகிறது.


கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது 500 கிலோ வரையான ஹெரோயன் போதைபொருள் கடலில் கொட்டப்பட்டதகவும் தெரிய வருகிறது. போலீசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-அல்மசூறா / மடவளை  நியூஸ்
(வீடியோ) இன்று பாரிய தொகை ஹெரோயினுடன் படகு பிடிக்கப்பட்ட காட்சிகள். (வீடியோ)  இன்று பாரிய தொகை ஹெரோயினுடன் படகு பிடிக்கப்பட்ட காட்சிகள். Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.