அவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.


மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து  போலி முகநூல் பக்கங்கள் உருவாக்கபட்டு,
போலியான  தகவல்கள் / போலியான வீடியோக்கள்  பரப்பபட்டு வருவது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று  (2nd March  2019 ) சைபர் கிரைம் பிரிவில் முறைப்பாடும் செய்யபட்டுள்ளதுடன் குற்றவாளிகள் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

www.madawalaenews.com 
இணைய தளத்தித்தில் எமது facebook பக்கம்  காட்சி படுத்தபட்டுள்ள  பேஸ்புக் பக்கம். ( பார்க்க படம்)

 www.facebook.com/MadawalaNewsWeb  என்ற முகவரியில் காணப்படும் 3 இலட்சத்தி 84  ஆயிரம் FOLLOWERS  ( 363 K Likes)  உடன் கூடிய  பேஸ்புக் பக்கம் மட்டுமே எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் என தெரிவித்துக் கொள்வதுடன்.

போலி பேஸ்புக் பக்கங்களில் வெளியாகும் தகவல்களுக்கு எமது ஊடக சேவை பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

போலி பக்கங்களின் தகவல்களை பகிர்வதை இட்டும் அவதானமாக இருக்கவும்.

நன்றி.
அவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள். அவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து  போலி முகநூல் பக்கங்கள். Reviewed by Madawala News on April 23, 2019 Rating: 5