தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது.


கடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.



2020ஆம் ஆண்டளவில் இந்த வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் இதன் வருமானம் 73 பில்லியன் ரூபாவாகும். 2018ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 22 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.
தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. Reviewed by Madawala News on February 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.