(அட்டவணை இணைப்பு) குமார சங்கக்கார படைத்த கிரிக்கட் உலக சாதனை.


இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் ஏற்கனவே பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான
குமார் சங்கக்காரா மற்றும் ஒரு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அதன்படி 2014 ஆம் ஆண்டு இவர் 48 போட்டிகள் விளையாடி 2868 ஓட்டங்களை பெற்றுளார்.
2005 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா வீரர் ரிக்கி பொண்டிங் இன் 2833 ஓட்டங்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதேவேளை விராத் கோலி இந்த வருடத்தை 2735 ஓட்டங்களுடன் நிறைவு செய்துள்ளார்.

" நான் இது நீண்டகாலம் நிலைக்கும் என நினைக்கவில்லை. சிறப்பாக துடுப்பெடுத்து ஆடிவரும் விராத் கோஹ்லி அடுத்த வருடமே அதிக ஓட்டங்கள் பெற்று இந்த சாதனையை முறியடிப்பார் என தனது வழமையான அடக்கமான பாணியில் இது பற்றி குமார சங்ககார கருத்து வெளியிட்டுள்ளார்.

(அட்டவணை இணைப்பு) குமார சங்கக்கார படைத்த கிரிக்கட் உலக சாதனை. (அட்டவணை இணைப்பு) குமார சங்கக்கார படைத்த கிரிக்கட் உலக சாதனை. Reviewed by Madawala News on December 28, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.