பூஜாபிட்டிய பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் நிரைவேற்றப்பட்டது.


(மொஹொமட்  ஆஸிக்)​​
பூஜாபிட்டிய பிரதேச சபையின் 2019 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 04 ம்
திகதி எதிர்பின்றி நிறை வேறியது.


பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர பிரநாந்து இவ் வரவு செலவுத் திட்டத்தை இன்று சபையில் முன்வைத்தார்.  இவ் வரவு செலவுத திட்டம் எதிர்ப்புகள் இன்றி நிரை வேற்றப்பட்ட போதும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினர்கள்   சபைக் கூட்டத்திற்கு சமூகம் தந்திருக்க வில்லை. ஐக்கிய தேசிய கட்சியின்  உறுப்பினர் எஸ் .எம்.கலீல்  மற்றும் இன்னும்   ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த இன்னும் ஒரு பெண் உறுப்பினர் மட்டும் சகைக்  கூட்டத்திற்கு சமூகம் தந்திருந்தனர்.


2019 ம் ஆண்டு பூஜாபிட்டிய பிரதேச சபைக்கான வரவு செலவுத திட்டம் எதிர்ப்புகள் இன்றி நிரை வேற்றப்பட்டபோதும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுள் ஆறு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை காட்டி சபைக் கூட்டத்திற்கு சமூகம் தரசில்லை.


2019 ம் ஆண்டு  பூஜாபிட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத திட்டத்தின் படி எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம 4,63,36,858.82 ஆகும். எதிர்பார்க்கப்படும் மொத்த செலவீனம் 4,63,36,664.38 ஆகும்  இதன்படி எதிர்பார்க்கப்படும்  மிகுதி  194.44 ஆகும் .

பூஜாபிட்டிய பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் நிரைவேற்றப்பட்டது. பூஜாபிட்டிய பிரதேச சபையின்  வரவுசெலவுத் திட்டம் நிரைவேற்றப்பட்டது. Reviewed by Madawala News on December 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.