(படங்கள்) அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டம்.


அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பின் (All University Muslim Student Association)
வருடாந்தப் பொதுக்கூட்டம் 09.12.2018 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இலகையின் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அமைப்பின் புதிய தலைவர் நாஸிக் அப்துர் ரஹீம், செயலாளர் ஹாஷிர் நவ்பர் உட்பட நிறைவேற்று சபையின் அங்கத்தவர்கள், உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.

அஷ்ஷேக் ஆஸாத் சிராஸ் (நளீமி) விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்டார்.


Hashir Naufer
General Secretary
AUMSA
(படங்கள்) அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டம். (படங்கள்) அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டம். Reviewed by Madawala News on December 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.