இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் கைது ..



இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர்  ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய
பொலிஸார் கைது  செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவின்  தாயிப் நகரில் சவுதி இராக் இசை கலைஞர்களின் பங்களிப்புடன்  நேற்று  இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெருந்திரலாணவர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது பெண் ஒருவர் மேடையை நோக்கி ஓடி சென்று பாடகர் ஒருவரை கட்டிப்பிடித்துள்ளார்.

உடன் செயற்பட்ட பொலிஸார் மேடைக்கு சென்று குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்..
இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் கைது ..  இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர்  ஒருவரை கட்டியணைத்த பெண் கைது .. Reviewed by Madawala News on July 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.