பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது !!பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சந்தேக நபர் காரில் இருந்து அவ்வழியாகச் சென்ற பாடசாலை மாணவிகளிடம் தனது அந்தரங்கப் பகுதியைக் காண்பித்ததாக தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மாணவிகள் தமது அதிபருக்கு அறிவித்ததையடுத்து அதிபர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது !! பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது !! Reviewed by True Nation on January 13, 2022 Rating: 5

நாட்டில் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க எமது அரசாங்கத்தில் பாடுபடுவோம் ; சஜித் நல்லூரில் உறுதிமொழி (சி.எல்.சிசில்)

நாட்டில் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

நாட்டில் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க எமது அரசாங்கத்தில் பாடுபடுவோம் ; சஜித் நல்லூரில் உறுதிமொழி நாட்டில் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க எமது அரசாங்கத்தில் பாடுபடுவோம் ; சஜித் நல்லூரில் உறுதிமொழி Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

VIDEO : " கடனை வாங்கி, மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் முடிந்து விட்டது " ; பெற்ற கடனை செலுத்த அதே அளவு தொகையை மீண்டும் கடனாக பெறுவதால் பிரச்சினை தீராது. வெளிநாட்டு கடன்களை நம்பி தொடர்ந்தும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல

VIDEO : " கடனை வாங்கி, மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் முடிந்து விட்டது " ; பெற்ற கடனை செலுத்த அதே அளவு தொகையை மீண்டும் கடனாக பெறுவதால் பிரச்சினை தீராது. VIDEO : " கடனை வாங்கி, மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் முடிந்து விட்டது " ; பெற்ற கடனை செலுத்த அதே அளவு தொகையை மீண்டும் கடனாக பெறுவதால் பிரச்சினை தீராது. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

லிட்ரோ கேஸ் நிறுவன தலைவரை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு.லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார 
லிட்ரோ கேஸ் நிறுவன தலைவரை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு. லிட்ரோ கேஸ் நிறுவன தலைவரை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் வெளியானது... இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்?


 

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கைக்கு

2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் வெளியானது... இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்? 2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் வெளியானது... இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்? Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி, தானே முன்வந்து தகவல் தந்தார். காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமியே, தாம் இருப்பதை பற்றி தமது தாயாருக்கு

காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி, தானே முன்வந்து தகவல் தந்தார். காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி, தானே முன்வந்து தகவல் தந்தார். Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது. பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்

பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது. பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

சவுதி அரேபியாவில் இனி பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு...- அன்சார் K மொஹிதீன்
சவுதி அரேபியாவில் இனி பாலியல் குற்றச் செயல்களின்
சவுதி அரேபியாவில் இனி பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு... சவுதி அரேபியாவில் இனி பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு... Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

கிராமத்திற்கு ஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முயலுனர்களுக்கு தொழில்சார் இயந்திரங்கள்

நூருல் ஹுதா உமர்

கிராமத்திற்கு ஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரம்புகள், பித்தளை மட்பாண்டங்கள்,

கிராமத்திற்கு ஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முயலுனர்களுக்கு தொழில்சார் இயந்திரங்கள் கிராமத்திற்கு ஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முயலுனர்களுக்கு தொழில்சார் இயந்திரங்கள் Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

2021 இல் பல சவால்களை முறியடித்து சாதனை. 2021 இல் பல சவால்களை முறியடித்து  நீர்வழங்கல் அமைச்சு சாதனை -

2021 இல் பல சவால்களை முறியடித்து சாதனை. 2021 இல் பல சவால்களை முறியடித்து சாதனை. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

சவூதி AL TAWIL கம்பனியில் 30 வருடங்களுக்கு முன் கடமையாற்றிய இலங்கையர்கள் கொழும்பில் ஒன்று கூடல்.ஒன்று கூடல்

இடம் - கொழும்பு
திகதி - 22.01. 2022
சவூதி AL TAWIL கம்பனியில் 30 வருடங்களுக்கு முன் கடமையாற்றிய இலங்கையர்கள் கொழும்பில் ஒன்று கூடல். சவூதி AL TAWIL கம்பனியில் 30 வருடங்களுக்கு முன் கடமையாற்றிய இலங்கையர்கள் கொழும்பில் ஒன்று கூடல். Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

BREAKING NEWS : லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க
BREAKING NEWS : லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். BREAKING NEWS : லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

லிட்ரோ எரிவாயு நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கெரவலபிட்டியவில்
லிட்ரோ எரிவாயு நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம். லிட்ரோ எரிவாயு நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம். Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவெட
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது. சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

லூல்கந்துர பகுதியில் இருந்து பரசூட்டில் குதித்தவர் விபத்து.கலஹா, லூல்கந்துர பகுதியில் இருந்து பரசூட்டில் பயணித்த 
லூல்கந்துர பகுதியில் இருந்து பரசூட்டில் குதித்தவர் விபத்து. லூல்கந்துர பகுதியில் இருந்து பரசூட்டில் குதித்தவர் விபத்து. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ் நூற்றாண்டு விழா 18ம் திகதி கொழும்பில்தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு; பிரதம

பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ் நூற்றாண்டு விழா 18ம் திகதி கொழும்பில் பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ் நூற்றாண்டு விழா 18ம் திகதி கொழும்பில் Reviewed by True Nation on January 13, 2022 Rating: 5

VIDEO : பிள்ளைக்கு கஷ்டம் வந்தால் தனது நகையை அடகுவைத்து தாய் கொடுப்பதில்லையா? நாட்டின் தங்கம் கையிருப்பில் குறைவு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விளக்கம்நாடு தொடர்பில் சிந்தித்தே மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை நான்
VIDEO : பிள்ளைக்கு கஷ்டம் வந்தால் தனது நகையை அடகுவைத்து தாய் கொடுப்பதில்லையா? நாட்டின் தங்கம் கையிருப்பில் குறைவு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விளக்கம் VIDEO : பிள்ளைக்கு கஷ்டம் வந்தால் தனது நகையை அடகுவைத்து தாய் கொடுப்பதில்லையா? நாட்டின் தங்கம் கையிருப்பில் குறைவு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விளக்கம் Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

இலங்கையின் தலையெழுத்தை முன்னாள் பிரதமர் ரணிலால் மாத்திரமே மாற்ற முடியும் – ஐ.தே.க.தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் 

இலங்கையின் தலையெழுத்தை முன்னாள் பிரதமர் ரணிலால் மாத்திரமே மாற்ற முடியும் – ஐ.தே.க. இலங்கையின் தலையெழுத்தை முன்னாள் பிரதமர் ரணிலால் மாத்திரமே மாற்ற முடியும் – ஐ.தே.க. Reviewed by True Nation on January 13, 2022 Rating: 5

சி.ஐ.டி.யினர் எனக் கூறி வீட்டுகளில் புகுந்து தங்க நகை கொள்ளையாடிக்கும் கும்பல் சிக்கியது.மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில், சி.ஐ.டி.யினர் எனக் கூறி 
சி.ஐ.டி.யினர் எனக் கூறி வீட்டுகளில் புகுந்து தங்க நகை கொள்ளையாடிக்கும் கும்பல் சிக்கியது. சி.ஐ.டி.யினர் எனக் கூறி வீட்டுகளில் புகுந்து தங்க நகை கொள்ளையாடிக்கும் கும்பல் சிக்கியது. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

நாட்டின் கடன் மறுசீரமைப்பு நோக்கங்களுக்காக சீனாவிடமிருந்து புதிய கடனைக் கோரியுள்ளோம்.நாட்டின் கடன்
மறுசீரமைப்பு
நோக்கங்களுக்கான 
நாட்டின் கடன் மறுசீரமைப்பு நோக்கங்களுக்காக சீனாவிடமிருந்து புதிய கடனைக் கோரியுள்ளோம். நாட்டின் கடன் மறுசீரமைப்பு நோக்கங்களுக்காக சீனாவிடமிருந்து புதிய கடனைக் கோரியுள்ளோம். Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை.. ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை.மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின்
நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை.. ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை. நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை.. ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு வேறு சமூக உறவு வேறு.தேசிய இனங்களுக்கு இடையிலான உறவு என்பது வரலாற்றில் மிகத் தொன்மையானதாகும்,

தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு வேறு சமூக உறவு வேறு. தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு வேறு சமூக உறவு வேறு. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

இலங்கையுடனான இந்தியாவின் உறவு தமிழர்களின் உரிமை மீட்க அல்ல, வளங்களை சுரண்டவே..இலங்கையுடனான இந்தியாவின் உறவு தமிழர்களின் உரிமை
இலங்கையுடனான இந்தியாவின் உறவு தமிழர்களின் உரிமை மீட்க அல்ல, வளங்களை சுரண்டவே.. இலங்கையுடனான இந்தியாவின் உறவு தமிழர்களின் உரிமை மீட்க அல்ல, வளங்களை சுரண்டவே.. Reviewed by Madawala News on January 12, 2022 Rating: 5

உலக சாதனை படைத்த சிறுமி அனத் ஜிதாவுக்கு கொழும்பில் கௌரவம்.(எ.றொஸான் முஹம்மட்)
அண்மையில் உலக சாதனை, ஆசிய சாதனை
உலக சாதனை படைத்த சிறுமி அனத் ஜிதாவுக்கு கொழும்பில் கௌரவம். உலக சாதனை படைத்த சிறுமி அனத் ஜிதாவுக்கு கொழும்பில் கௌரவம். Reviewed by Madawala News on January 12, 2022 Rating: 5

16 வருடங்களாக பொரளை தேவாலயத்தில் பணியாற்றி வருபவரே, 13 வயது சிறுவனின் ஊடாக குண்டு வைத்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம்.பொரளை-வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்த
16 வருடங்களாக பொரளை தேவாலயத்தில் பணியாற்றி வருபவரே, 13 வயது சிறுவனின் ஊடாக குண்டு வைத்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம். 16 வருடங்களாக பொரளை தேவாலயத்தில் பணியாற்றி வருபவரே, 13 வயது சிறுவனின் ஊடாக குண்டு வைத்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம். Reviewed by Madawala News on January 12, 2022 Rating: 5
Powered by Blogger.