Jobs 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையக கிளையில் காசாளர் ( cashier ) தொழில் வாய்ப்பு



 ஆர்வமும் தன்னம்பிக்கையும் மிக்க நபர்களே ! இது உங்களுக்கான வாய்ப்பு எமது நாடு முழுவதும் உள்ள பேஷன் பக் கிளைகளுக்கான காசாளர்கள் ( cashiers ) ஆண் , பெண் இருபாலருக்கும் தொழில் வாய்ப்புகள்.

தகைமைகள் 
* வயது எல்லை : 18-30 
* உயர்தரத்தில் (A/L) சித்தி 
* சிங்கள மொழியில் சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் விற்பனை ஆற்றல் மிக்க ஆளுமையான ஒருவராக இருத்தல் வேண்டும்.

சலுகைகள் 
* கிளை முகாமையாளர் பதவி வரை தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் . 
* பணியின்போது பயிற்சிகளுடன் கூடிய சான்றிதழ்களும் வழங்கப்படும் . 
* ஆண்டு முடிவில் விசேட மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் . 
* கவர்ச்சிகரமான சம்பளத்துடன் தங்கள் விற்பனைகளுக்கு ஏற்ப பங்குத்தொகைகளும் மேலதிகமாககிடைக்கப்பெறும் 
*தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் வழங்கப்படும் .
* இலவச சீருடைகள் , *நலன்புரி வசதிகள் . *EPF / ETF & கொடைகள்.

உங்களுடைய சுயவிபரக்கோவையை இவ் இலக்கத்திற்கு வாட்சப் செய்திடுங்கள் : 077 7352 209

இல. 405, கொழும்பு வீதி, பெபிலியான, பொரலெஸ்கமுவ

E-mail: careers@fashionbug.lk | Web: www.fashionbug.lk

Please Whatsapp your CV to Us : 0777 352 209

No. 405, Colombo Road, Pepiliyana, Boralesgamuwa.    

Jobs 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையக கிளையில் காசாளர் ( cashier ) தொழில் வாய்ப்பு Jobs 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையக கிளையில் காசாளர் ( cashier ) தொழில் வாய்ப்பு Reviewed by Madawala News on June 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.