🔴 LIVE TAMIL VIDEO >> அடுத்த இந்திய பிரதமர் யார் ? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.



இந்திய மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது


பிந்திய வாக்கு கணிப்பு முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சியைக் கைப்பற்றினால், ஜவஹா்லால் நேருவுக்கு பிறகு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் பிரதமா் நரேந்திர மோடி 


அதே வேளையில், வாக்கு கணிப்புகளைப் பொய்யாக்கி ‘இந்தியா’ கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என அக்கூட்டணியின் தலைவா்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். 

🔴 LIVE TAMIL VIDEO >> அடுத்த இந்திய பிரதமர் யார் ? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 🔴 LIVE TAMIL VIDEO  >> அடுத்த இந்திய பிரதமர் யார் ? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. Reviewed by Madawala News on June 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.