நாங்கள் வென்றிருக்க வேண்டிய போட்டி இதுதான் ; பங்களாதேஷ் அணிக் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கவலையுடன் தெரிவிப்பு.நேற்றைய தினம் நிவ்யோக்கில் இடம் பெற்ற t20 உலக கிண்ண போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயித்த 113 ஓட்டங்களை அடைய முடியாமல் நான்கு ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி தோல்வியை தழுவியது அறிந்ததே.

நாங்கள் வென்றிருக்க வேண்டிய போட்டி இதுதான்",
Jaker Ali தொடர்ந்து துடுப்பாடி இருந்தால் இப்போட்டியில் நாம் வெற்றி பெறுவோம் என நினைத்திருந்தோம்.

இருப்பினும் போட்டியின் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது நாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்ன பங்களாதேஷ் அணியின் தலைவர் நஜ்முல் ஷாண்டோ தெரிவித்தார்.

இந்த போட்டியில் தனது அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று தான் கருதினாலும், கடைசி இரண்டு ஓவர்களில் தென்னாப்பிரிக்கா சிறப்பாக பந்துவீசியதாக கூறினார்.நாங்கள் வென்றிருக்க வேண்டிய போட்டி இதுதான் ; பங்களாதேஷ் அணிக் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கவலையுடன் தெரிவிப்பு. நாங்கள் வென்றிருக்க வேண்டிய போட்டி இதுதான் ;  பங்களாதேஷ் அணிக் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கவலையுடன் தெரிவிப்பு. Reviewed by Madawala News on June 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.