புத்தளத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு மையவாடியில் வைத்து செய்வினை செய்ய முற்பட்ட இளைஞர்கள் சிலர் கைது.



புத்தளம் 2 ஆம் கட்டை பிரதேச மையவாடி ஒன்றில் புத்தளத்தை சேர்ந்த குறித்த ஒரு குடும்பத்திற்கு செய்வினை செய்ய முற்பட்ட இளைஞர்கள் நால்வர் கைது.


குறித்த நபர்கள் அந்த குடும்பத்தினரின் புகைப்படங்களோடு அங்கிருந்த பிணம் ஒன்றை தோண்ட முயன்றதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த நால்வர் மற்றும் கரைத்தீவை சேர்ந்த இன்னொருவர் அடங்கலாக ஐந்து பேர் கையும் களவுமாக முற்றுகையிடப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உலகில் இன்னமும் இந்த சூனியம் போன்ற செயலை செய்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

செய்வினை, சூனியம் போன்ற விடயங்களில் இருந்து மக்கள் அவதானமாக இருந்துக் கொள்ளுங்கள். இவற்றிலிருந்து அல்லாஹ்விடம் தொழுகையைக் கொண்டும், ஓதலைக் கொண்டும் பாதுகாப்பு தேடுங்கள்.
புத்தளத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு மையவாடியில் வைத்து செய்வினை செய்ய முற்பட்ட இளைஞர்கள் சிலர் கைது. புத்தளத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு மையவாடியில் வைத்து செய்வினை செய்ய முற்பட்ட இளைஞர்கள் சிலர் கைது. Reviewed by Madawala News on June 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.