பெண் ஒருவரை காணவில்லை - தேடும் குடும்பத்தினர்எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையில் தியாவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெஸீமா என்பவரை கடந்த 18.04.2024ம் திகதியில் இருந்து காணவில்லை என குடும்பத்தினர் தேடுகின்றனர்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இவரை கண்டவர்கள் அவரின் கணவரின் தொலைபேசி இலக்கமான 0772404469 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு பொது மக்களை காணாமல் போன பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
பெண் ஒருவரை காணவில்லை - தேடும் குடும்பத்தினர் பெண் ஒருவரை காணவில்லை - தேடும் குடும்பத்தினர் Reviewed by Madawala News on June 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.